தனித்து விடுவது அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது துரதிருஷ்டம்... தனித்து விடுவது பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu