ஆண் திமிர் அழகு தான்
ஆணவம் அழிந்து அன்பாக பேசும் போது அழகு....
இயலமாயின் போது ஆண் என்ற திமிர் இல்லாமல் வேலையை பகிர்ந்து கொள்ளும் போது அழகு தான்
கட்டிய மனைவியோ கூட பிறந்த தங்கயோ வெளியில் செல்ல தடை ஏதும் சொல்லாமல் இருப்பது அழகு தான்...
தன் குடும்ப முன்னேற்றத்தின் கரணத்திர்க்கு அவன் அயரா உழைக்கும் உழைப்பின் வேர்வைத்துளிகள் அழகு தான்...
தன் குழந்தையை தோல் மேல் ஏற்றி வைத்து தெய்வ வழிபாட்டின் போது அழகு தான்
Comments
Post a Comment