உலகத்தை ஆளும் சிவனே அடிபணிஞ்சாரு என் செல்ல மீனாட்சிக்கு...
உலகத்தையே அரசன் ஆண்டு கொண்டிருக்க அரசாளும் ஆட்சி என் தங்க மீனாட்சி அரசியாக மதுரையில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்....
ஆணென்ன பொன்னென்ன அரசாளும் மீனாட்சி துணையிருக்க வேறென்ன குறை...
சைவமும் வைணவமும் எதிரெதிர் நிற்க சிவனையும் பெருமாளையும் ஒரு சேர கொண்டாட வைத்தது அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத்தில்...
மதுரைகாரங்கே அடுத்த வருஷம் பட்டைய கிளப்புவோம்....
இந்த வருடம் எல்லோருக்கும் நல்லருள் புரியட்டும்...
#மீனாட்சிதிருக்கல்யாணம்
#2020
#சித்திரை திருவிழா
- Shakthi Ammu
Comments
Post a Comment