லாக்டவுண் முடிஞ்சதும் நல்லா ஊர் சுத்தணும்...
ஈஷா போகணும் ரொம்ப நாள் ஆசை...
எதாச்சும் ஒரு நல்ல குளிர் பிரதேசம் போகணும்...
கடல்ல போய் நல்லா ஒரு ஆட்டம் போடணும்...
மிக நீண்ட ரயில் பயணம் தனியா போகணும்..
புத்தகங்கள் படிச்சுட்டே காதுல பாட்டு கேட்டுட்டே இயற்கையோட கொஞ்சி பேசிட்டே...பிடிச்சத கிடச்சத சாப்டுட்டே எந்த பயமும் இல்லாம பெரும் நம்பிக்கையோட நீண்ட மிக நீண்ட ரயில் பயணம் போகணும்...
காரும் விமானமும் எனக்காக சிறிது காலம் காத்திருக்கட்டும்...
கொரனா இப்டியே இந்த உலகம் ஸ்தம்பிச்சு இருக்கும்னு துளி கூட நம்பிக்கை இல்ல, மீண்டு வீரியம் கொண்டு எழும் மனித குலம்...
சீக்கிரம் மீட்டுவோம் பயணத்துல...
அன்பின் வழி தொடரும் இவ்வாழ்க்கை...
#lets_plan_for_the_journey
#lockdown
#thoughts
#love
#believe
#withlove
-Shakthi Ammu
Comments
Post a Comment