உன் கை தீண்டலை விட உன் கண் தீண்டல் மிகவும் சுவாரசியமாக உள்ளது....
நீ தொடுக்கும் வார்த்தைகளை விட
நீ அடுக்கும் கேள்விகள் சுவாரசியமாக உள்ளது...
நடைபயணம் மிக நீண்ட தூரம் செல்வதெல்லாம் சுவாரசியமில்லை
அலை பேசியில் நீ சொல்லும் அந்த இரட்டைசொல் போதும் தங்கமே வாழ்வின் தவம் ...
(Love u)
-Shakthi Ammu
Comments
Post a Comment