2020 பல இன்னல்களை கொடுத்தாலும் மிகச் சிறந்த நினைவுகளை தந்து விட்டு சென்றிருக்கிறது...
Thank you 2020😁
பூக்களுக்கு ஏது புத்தாண்டு
பூக்கள் தளராது சிரித்து தினமும் மலர்வதை போல
நாமும் தினமும் மலர்வோம்
தேங்கி நிற்கும் குளமாக இல்லாமல் பாய்ந்து ஓடும் நதியாக நாமிருப்போம்
குழந்தைக்கு ஏது சினம் துக்கம் பொறாமை என்பதெல்லாம்
கற்றல் ஒன்றை மட்டுமே கையில் ஏந்தி சிறு குழந்தையாக கற்றுக்கொண்டே செல்வோம்
இந்த ஆண்டு மன அமைதி சந்தோசம் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து வாழ இப்பிரபஞ்சத்தை வேண்டிக்கொள்வோம்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
#shakthiammu
#HappyNewYear2021
With Shakthi Ammu
Comments
Post a Comment